ரயிலில் இருந்து கர்ப்பிணி தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம்: தெற்கு ரயில்வே விசாரணைக்கு உத்தரவு
Uncategorized May 3, 2024,
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சங்கரன்கோவில் வழியாக கொல்லம் செல்லும் விரைவு ரயிலில் பயணித்த கர்ப்பிணி ரயிலில் இருந்து தவறிவிழுந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் மேல்நிலைய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி. இவர் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்துவதற்காக அவரை குடும்பத்தினர் நேற்று சொந்த ஊர் அழைத்துச் சென்றனர். அனைவரும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சங்கரன்கோவில் வரை கொல்லம் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
….
Source: Hindu
Read More >> ரயிலில் இருந்து கர்ப்பிணி தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவம்: தெற்கு ரயில்வே விசாரணைக்கு உத்தரவு