போலீஸாருக்கு பயந்து திருடிய மாடுகளை வேறு இடத்தில் விட்டுச் சென்ற நபர்: தகவலை அட்டையில் எழுதி கேட்டில் தொங்கவிட்டார்
Uncategorized May 3, 2024,
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மாடுகளை திருடிச் சென்ற நபர் போலீஸுக்குப் பயந்து,வேறு இடத்தில் விட்டுச் சென்றார்.
சாத்தான்குளம் அருகேயுள்ள ஞானியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் பட்டுராஜ். இவருக்குச் சொந்தமான தோட்டம் புதுக்குளம் சந்திப்புபகுதியில் உள்ளது. அங்கு பசுமாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வருகிறார்.
….
Source: Hindu
Read More >> போலீஸாருக்கு பயந்து திருடிய மாடுகளை வேறு இடத்தில் விட்டுச் சென்ற நபர்: தகவலை அட்டையில் எழுதி கேட்டில் தொங்கவிட்டார்