தி.நகரில் 14 வயது மகளிடம் பாலியல் அத்துமீறல்; தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

தி.நகரில் 14 வயது மகளிடம் பாலியல் அத்துமீறல்; தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

Uncategorized

சென்னை: சென்னை தி.நகர் பகுதியில் 17 வயதுகல்லூரி மாணவர் ஒருவர் கடந்தாண்டு தி.நகர் அனைத்து மகளிர் போலீஸில் அளித்த புகாரில், ‘எனது தாயார் புற்றுநோயால் இறந்து விட்டதால் இன்டீரியர் டெக்கரேஷன் தொழில் செய்யும் தந்தையின் பராமரிப்பில் நானும், 14 வயதாகும் எனது தங்கையும் ஒன்றாக வசித்து வருகிறோம்.

பள்ளிக்கு செல்லும் எனது தங்கையிடம் தந்தை கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறார். நானும், எனது தங்கையும் பலமுறை கண்டித்தும் அவர் கேட்டபாடில்லை. உறவினர்களும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை.

….

Source: Hindu

Read More >> தி.நகரில் 14 வயது மகளிடம் பாலியல் அத்துமீறல்; தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

Search

Back to Top