தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்ட செவிலியர்: உயிரிழந்த குழந்தை உடல் எழும்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
Uncategorized May 2, 2024,
சென்னை: திருமணம் ஆகாமலேயே காதலன் மூலம் கர்ப்பமான செவிலியர், தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டார். அப்போது குழந்தை வெளியே வராததால் கத்தியால் குழந்தையின் உடல் பாகங்களை வெட்டி எடுத்தார். இதில், குழந்தை இறந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண், சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த ஓராண்டாக செவிலியராகப் பணியாற்றி வருகிறார். மேலும் அந்த மருத்துவமனையின் ஊழியர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
….
Source: Hindu
Read More >> தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொண்ட செவிலியர்: உயிரிழந்த குழந்தை உடல் எழும்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு