பொன்மார் | மனைவியை கொலை செய்த பாதிரியார் கைது

பொன்மார் | மனைவியை கொலை செய்த பாதிரியார் கைது

Uncategorized

பொன்மார்: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள குணாபா பகுதியைச் சேர்ந்தவர் விமல் ராஜ் (35). இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வைஷாலி (33) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த பொன்மார் பகுதியில் அட்வென்ட் கிறிஸ்துவ சபையின் துணை பாதிரியாராக அவர் பொறுப்பேற்று இங்கு குடியேறினார் இதனிடையே கணவன் – மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

….

Source: Hindu

Read More >> பொன்மார் | மனைவியை கொலை செய்த பாதிரியார் கைது

Search

Back to Top