சத்தியமங்கலம் அருகே சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
Uncategorized May 1, 2024,
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (35). கொசுவலை வியாபாரி. இவர் தனது மனைவி ரஞ்சிதா (30), மகன் அபிஷேக் (8), மகள் நித்திஷா (7) ஆகியோருடன் கரூர் சென்று விட்டு, நேற்று இரவு, காரில் சிறுமுகை திரும்பியுள்ளார்.
….
Source: Hindu
Read More >> சத்தியமங்கலம் அருகே சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு