ஆவடி அருகே சித்த மருத்துவர், மனைவி கொலை: வடமாநில இளைஞர் கைது

ஆவடி அருகே சித்த மருத்துவர், மனைவி கொலை: வடமாநில இளைஞர் கைது

Uncategorized

ஆவடி: ஆவடி அருகே மிட்னமல்லியில் சித்த மருத்துவரும், அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நேற்று போலீஸார் வடமாநில இளைஞரை கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள மிட்னமல்லி, காந்திரோடு 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சிவன் நாயர்(68).

ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், வீட்டிலேயே சித்த மருத்துவம் பார்த்து வந்தார். சிவன் நாயரின் மனைவி பிரசன்னாதேவி(63), மத்திய அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

….

Source: Hindu

Read More >> ஆவடி அருகே சித்த மருத்துவர், மனைவி கொலை: வடமாநில இளைஞர் கைது

Search

Back to Top