சென்னையில் ஒரே வாரத்தில் 36 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்: போலீஸ் நடவடிக்கை
Uncategorized April 29, 2024,
சென்னை: சென்னையில் கடந்த 7 நாட்களில் 36 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள தகவலில், "சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
….
Source: Hindu
Read More >> சென்னையில் ஒரே வாரத்தில் 36 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்: போலீஸ் நடவடிக்கை