பாஜகவுக்கு வாக்களித்ததால் பெண் அடித்து கொலை செய்யப்பட்டாரா? – முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டதாக போலீஸார் மறுப்பு

பாஜகவுக்கு வாக்களித்ததால் பெண் அடித்து கொலை செய்யப்பட்டாரா? – முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டதாக போலீஸார் மறுப்பு

Uncategorized

கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் குடும்பத்துக்கும், அதேஊரைச் சேர்ந்த கலைமணி குடும்பத்துக்கும் 2021-ல் மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஜெயக்குமாரை தாக்கியது தொடர்பாக, கலைமணி மீது ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இதனால் இரு குடும்பத்தினருக்குமிடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 19-ம்தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தினத்தன்று மாலை 6 மணியளவில் ஜெயக்குமார்(47), அவரது தம்பி ஜெய்சங்கர், மகள்ஜெயப்பிரியா ஆகியோர் வாக்களித்து விட்டு, பக்கிரிமானியம் தண்ணீர் தொட்டி அருகே வந்து கொண்டிருந்தனர்.

….

Source: Hindu

Read More >> பாஜகவுக்கு வாக்களித்ததால் பெண் அடித்து கொலை செய்யப்பட்டாரா? – முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டதாக போலீஸார் மறுப்பு

Search

Back to Top