காஷ்மீரில் அரசு ஊழியர் கொலை: தீவிரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிப்பு

காஷ்மீரில் அரசு ஊழியர் கொலை: தீவிரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிப்பு

Uncategorized

ரஜோரி: ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம், தனமண்டி பகுதியில் மாநில சமூக நலத்துறை ஊழியர் முகம்மது ரசாக் (40) கடந்த திங்கட்கிழமை தனது வீட்டுக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். முகம்மது ரசாக்கும் ராணுவ வீரரான அவரது சகோதரர் முகம்மது தாகிரும் ஒரு மசூதியில் இருந்து வெளியில் வரும்போது துப்பாக்கியால் சுடப்பட்டனர்.

இதில் முகம்மது ரசாக் உயிரிழந்தார். முகம்மது தாகிர் லேசான காயத்துடன் தப்பினார். இச்சம்பவம் குறித்து தனமண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

….

Source: Hindu

Read More >> காஷ்மீரில் அரசு ஊழியர் கொலை: தீவிரவாதி பற்றிய தகவலுக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிப்பு

Search

Back to Top