கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நேரத்தில் மதுரையில் இளைஞர் கொலை
Uncategorized April 24, 2024,
மதுரை: முன்பகை காரணமாக, மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சமயத்தில் இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
மதுரை நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சோணை ( 29 ). இவரது நண்பர் வைகை வடகரை பகுதியைச் சேர்ந்த கார்த்திக். இவரது மனைவியுடன் அதே பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்பவருக்கு பழக்கம் இருந்துள்ளது. இது தொடர்பாக, கார்த்திக் மற்றும் சதீஸுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சித்திரை திருவிழாவையொட்டி நேற்று கள்ளழகர் ஆற்றில் இறங்கு வதற்கு முன் அதிகாலை 2.30 மணியளவில், ஆழ்வார்புரம் பகுதியிலுள்ள இளநீர் கடை அருகே சோணையும், கார்த்திக்கும் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
….
Source: Hindu
Read More >> கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நேரத்தில் மதுரையில் இளைஞர் கொலை