ஆருத்ரா மோசடி வழக்கு: திருவள்ளூர் கிளை இயக்குநர் ஜாமீன் கோரி மனு – காவல் துறை பதிலளிக்க உத்தரவு

ஆருத்ரா மோசடி வழக்கு: திருவள்ளூர் கிளை இயக்குநர் ஜாமீன் கோரி மனு – காவல் துறை பதிலளிக்க உத்தரவு

Uncategorized

சென்னை: ஆருத்ரா மோடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருவள்ளூர் கிளை இயக்குனர் சசிகுமார் ஜாமீன் கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 23 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

….

Source: Hindu

Read More >> ஆருத்ரா மோசடி வழக்கு: திருவள்ளூர் கிளை இயக்குநர் ஜாமீன் கோரி மனு – காவல் துறை பதிலளிக்க உத்தரவு

Search

Back to Top