பஞ்சாப் சிறுமி மரணத்துக்கு 'கேக்'கில் இனிப்பூட்டி சேர்க்கப்பட்டதே காரணம்: சுகாதார அலுவலர்

பஞ்சாப் சிறுமி மரணத்துக்கு 'கேக்'கில் இனிப்பூட்டி சேர்க்கப்பட்டதே காரணம்: சுகாதார அலுவலர்

Uncategorized

சண்டிகர்: பஞ்சாப்பில் சில தினங்களுக்கு முன்னர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் வெட்டி, அதை உண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மான்வி என்ற அந்தச் சிறுமியின் குடும்பத்தினர் அனைவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டனர்.

மான்வியின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ வைரலாகி அனைவரையும் கவலை கொள்ளச் செய்தது. இந்நிலையில், அந்த கேக்கில் அளவுக்கு அதிகமாக செயற்கை இனிப்பூட்டி இருந்ததே சிறுமியின் உயிரிழப்புக்குக் காரணம் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

….

Source: Hindu

Read More >> பஞ்சாப் சிறுமி மரணத்துக்கு 'கேக்'கில் இனிப்பூட்டி சேர்க்கப்பட்டதே காரணம்: சுகாதார அலுவலர்

Search

Back to Top