கண்ணகி நகர் பகுதியில் போலீஸாரை தாக்கிய கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது
Uncategorized April 22, 2024,
கண்ணகி நகர்: சென்னை கண்ணகி நகரில் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளது. போலீஸார் நடவடிக்கை எடுத்தும் புதுப்புது நபர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதில், சில பெண்களும் அடங்குவர்.
நேற்று முன்தினம் இரவு, பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பெயரில் கண்ணகி நகர் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமைக் காவலர் புஷ்பராஜ் மற்றும் காவலர் சிலம்பரசன் ஆகியோர் கஞ்சா விற்கும் இடத்துக்குச் சென்றனர். குறுகிய தெருவுடன் இருட்டாக இருந்ததால் அவர்களைப் பிடிப்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
….
Source: Hindu
Read More >> கண்ணகி நகர் பகுதியில் போலீஸாரை தாக்கிய கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது