பெரியபாளையம் அருகே அக்காவை அடித்து துன்புறுத்திய மாமன் கொலை: மைத்துனர் உட்பட 2 பேர் கைது

பெரியபாளையம் அருகே அக்காவை அடித்து துன்புறுத்திய மாமன் கொலை: மைத்துனர் உட்பட 2 பேர் கைது

Uncategorized

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே அக்காவை அடித்து துன்புறுத்திய மாமன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மைத்துனர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (40). இவருக்கு சியாமளா(35) என்கிற மனைவி, தமிழ்குமரன்(15) என்கிற மகன், ஸ்ரீஜா(13) என்கிற மகள் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், கூலி தொழிலாளியான ஜெயபிரகாஷ், தனக்கு சொந்தமான 10 மாடுகளையும் பராமரித்து வந்தார்.

….

Source: Hindu

Read More >> பெரியபாளையம் அருகே அக்காவை அடித்து துன்புறுத்திய மாமன் கொலை: மைத்துனர் உட்பட 2 பேர் கைது

Search

Back to Top