கிணற்றை கிராம மக்களுக்கே அன்பளிப்பாக தர தயார் : ஓபிஎஸ்
Uncategorized July 17, 2017,சென்னை : தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனக்கு சொந்தமானதும், பிரச்னைக்குரியதுமான கிணற்றையும், நிலத்தையும் கிராம மக்களுக்கே அன்பளிப்பாக அளிக்க தயாராக உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
லட்சுமிபுரத்தில் உள்ள ஓபிஎஸ்.,க்கு சொந்தமான …
Source: Dinamalar
Leave a comment
You must be logged in to post a comment.