சித்தராமையா நடவடிக்கை : திருநாவுக்கரசர் நம்பிக்கை
Uncategorized July 16, 2017,சென்னை: ”பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இருந்தால் அல்லது யாரேனும் வாங்கி இருந்தால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது, கர்நாடக முதல்வர், சித்தராமையா உரிய நடவடிக்கை எடுப்பார்,” என, தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். இதுகுறித்து அவர், …
Source: Dinamalar
Leave a comment
You must be logged in to post a comment.