கூடங்குளத்தில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தம்
kudankulam, tamil nadu, tirunelveli February 24, 2017,
திருநெல்வேலி: கூடங்குளம் 2-வது அணு உலையில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இது தொடர்பாக கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறியதாவது: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, கூடங்குளம் 2-வது அணு உலையில் 1000 மெகா. வாட் மின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்
.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.