ஜெ.,வின் மரணத்திற்கும் தெருவில் இறங்கி போராட வேண்டுமா…? – மோடிக்கு கவுதமி கேள்வி

Uncategorized

ஒரு முதல்வரின் மரணத்தில் உள்ள சந்தேகத்தையும் தெரிந்து கொள்ள தெருவில் இறங்கி போராட வேண்டுமா…? என்று பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாக கடந்த டிச.,5ம் தேதி காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணத்தில் உள்ள மர்மங்களை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் …
Source: Dinamalar :: Cinema

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top