அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வழக்கில் 80 நாட்களுக்குப் பின் ஒருவர் கைது
Uncategorized February 22, 2025,
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசூர் கூட்டுச்சாலையில் ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச்சென்ற அமைச்சர் பொன்முடி, அப்போதையை ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் மீது சேற்றை வீசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள பாஜக நிர்வாகியை தேடி வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதம் 30-ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது வரலாறு காணாத மழை பெய்ததில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி ஏராளமான பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக அரசூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கி 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டது.
….
Source: Hindu
Read More >> அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வழக்கில் 80 நாட்களுக்குப் பின் ஒருவர் கைது