சென்னையில் அரசு பேருந்தை கடத்திச் சென்ற நபர் கைது – பரபரப்பு வாக்குமூலம்
Uncategorized February 14, 2025,
சென்னை: நடத்துநரை பழி வாழிவாங்க அரசு பேருந்தை கடத்திச் சென்ற தனியார் கார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பாரிமுனையிலிருந்து கோவளம் செல்லும் தடம் எண்.109 மாநகர பேருந்து கடந்த 12-ம் தேதி இரவு திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மறுநாள் காலை பார்த்தபோது அந்த பேருந்தை யாரோ திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் இதுதொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
….
Source: Hindu
Read More >> சென்னையில் அரசு பேருந்தை கடத்திச் சென்ற நபர் கைது – பரபரப்பு வாக்குமூலம்