கூடலூரில் வேட்டைக்கு சென்றவர் பலியான வழக்கில் துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது!

கூடலூரில் வேட்டைக்கு சென்றவர் பலியான வழக்கில் துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது!

Uncategorized

கூடலூர்: கூடலூரில் வேட்டைக்கு சென்றபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு நாட்டு துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது செய்யப்பட்டுளளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலைப் பகுதியில் கடந்த 25-ம் தேதி இரவு நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற ஜம்ஷிர்(37) உயிரிழந்தார். காட்டு யானை தாக்கி ஜம்ஷிர் உயிரிழந்ததாக அவருடன் சென்ற நண்பர்கள் ஜம்ஷிரின் உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து வனத் துறையினர் ஜம்ஷிர் இறந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, யானை தாக்கியதற்கான எந்த அறிகுறியும் இல்லை என போலீஸாரிடம் தெரிவித்தனர்.

….

Source: Hindu

Read More >> கூடலூரில் வேட்டைக்கு சென்றவர் பலியான வழக்கில் துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது!

Search

Back to Top