இணையவழி குற்றம்புரிய இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் சட்டவிரோத ஆள்சேர்ப்பு முகவர்கள் 5 பேர் கைது
Uncategorized January 31, 2025,
இணையவழி குற்றங்களை செய்வதற்காக இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் சட்டவிரோத ஆள்சேர்ப்பு முகவர்கள் 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக கோவை சரக சிபிசிஐடி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பல்வேறு மாநிலங்களில் இருந்து, வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களை, சட்டவிரோத ஆள்சேர்ப்பு நிறுவனத்தினர் மற்றும் முகவர்கள் கம்போடியா, லாவோஸ், மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அனுப்பிவைக்கின்றனர்.
….
Source: Hindu
Read More >> இணையவழி குற்றம்புரிய இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் சட்டவிரோத ஆள்சேர்ப்பு முகவர்கள் 5 பேர் கைது