சென்னை | சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்த இளம்பெண் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை
Uncategorized January 31, 2025,
சென்னை: சரித்திரப் பதிவேடு குற்றவாளியின் தலையில் கிரைண்டர் கல்லைப் போட்டு கொலை செய்த இளம்பெண் மற்றும் அவரது தம்பி உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஐசிஎப் கக்கன்ஜி நகரைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இமானுவேல்(24), கடந்த 2013-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள குடிசை வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றுக்கொடுக்க பணம் வசூலித்துள்ளார். இதை அம்மு என்ற உமாமகேஸ்வரி (25) தட்டிக்கேட்டுள்ளார்.
….
Source: Hindu
Read More >> சென்னை | சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்த இளம்பெண் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை