சென்னை | ​போலி ஆவணங்கள் மூலம் தமிழ்​நாடு வீட்டு​வசதி வாரிய வீட்டுமனை அபகரிப்பு: கணவன், மனைவி உட்பட 4 பேர் கைது

சென்னை | ​போலி ஆவணங்கள் மூலம் தமிழ்​நாடு வீட்டு​வசதி வாரிய வீட்டுமனை அபகரிப்பு: கணவன், மனைவி உட்பட 4 பேர் கைது

Uncategorized

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீட்டுமனையை அபகரித்ததாக கணவன், மனைவி உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய, ஜெ.ஜெ.நகர் கோட்டம், திருமங்கலம் பகுதி நிர்வாக அலுவலரான பிரசாத் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்.

அதில், “முகப்பேரில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான ரூ.80 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனையை சிலர் பொய்யான ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்றுள்ளனர். அவர்களைக் கண்டறிந்து கைது நடவடிக்கை எடுத்து வீட்டுமனையை மீட்டுத் தர வேண்டும்'' எனப் புகாரில் தெரிவித்து இருந்தார்.

….

Source: Hindu

Read More >> சென்னை | ​போலி ஆவணங்கள் மூலம் தமிழ்​நாடு வீட்டு​வசதி வாரிய வீட்டுமனை அபகரிப்பு: கணவன், மனைவி உட்பட 4 பேர் கைது

Search

Back to Top