சென்னை | நகையுடன் தப்பிய ஊழியர்கள் மேற்குவங்கத்தில் கைது

சென்னை | நகையுடன் தப்பிய ஊழியர்கள் மேற்குவங்கத்தில் கைது

Uncategorized

சென்னை: பாலீஷ் போடுவதற்காக கொடுத்த 23 பவுன் நகையுடன் ஊழியர்கள் இருவரை மேற்கு வங்கம் சென்று சென்னை போலீஸார் கைது செய்தனர். சென்னை சூளைமேடு, சிவானந்தா சாலை பகுதியில் வசிப்பவர் சையது வாசுதீன் கில்ஜி (39). தி.நகர் மூசா தெருவில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.

இங்கு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.கே சானி, ஆரிப் ரஹ்மான் ஆகிய இருவர் பணிபுரிந்து வந்தனர். இவர்களிடம் கடந்த 18-ம் தேதி 23 பவுன் நகைகளை பாலீஷ் போடுவதற்காக சையது வாசுதீன் கில்ஜி கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

….

Source: Hindu

Read More >> சென்னை | நகையுடன் தப்பிய ஊழியர்கள் மேற்குவங்கத்தில் கைது

Search

Back to Top