பாறைக் குழியில் துணி துவைக்க சென்ற தாய், 2 மகள்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு – திருப்பூர் அருகே சோகம் 

பாறைக் குழியில் துணி துவைக்க சென்ற தாய், 2 மகள்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு – திருப்பூர் அருகே சோகம் 

Uncategorized

திருப்பூர்: திருப்பூர் அருகே இடுவாய் பகுதியில் கைவிடப்பட்ட பாறைக் குழியில் துணி துவைக்க சென்ற தாய் மற்றும் 2 மகள்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் அருகே இடுவாய் ஊராட்சி வாஷிங்நகரை சேர்ந்தவர் ராஜா. பனியன் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (28). மகள்கள் பிரகன்யா (9). மற்றும் பிரகாஷினி (7). இந்நிலையில், அதே எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்படாத கல்குவாரி உள்ளது. இதில் பொதுமக்கள் குளிக்கவும், துவைக்கவும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று (ஜன.27) மதியம் ராஜா மனைவி ரேவதி மற்றும் தம்பதியரின் மகள்களான ஆகியோர் துணி துவைக்க தாய் ரேவதியுடன் சென்றுள்ளனர். இவர்களது சகோதரி தீபா மற்றும் அவரது 2 குழந்தைகள் என மொத்தம் 6 பேர் சென்றுள்ளனர்.

….

Source: Hindu

Read More >> பாறைக் குழியில் துணி துவைக்க சென்ற தாய், 2 மகள்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு – திருப்பூர் அருகே சோகம் 

Search

Back to Top