சென்னை | தங்கை மீதான பாசத்தால் கொலை: ஆட்டோ ஓட்டுநர் கைது
Uncategorized January 22, 2025,
சென்னை: தங்கையை தாக்கியதால் அவரது கணவரை, ஆட்டோ ஓட்டுநர் குத்திக் கொலை செய்த சம்பவம் ஆர்.கே.நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அஜய் (29). இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இத்தம்பதி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. அப்போது, அஜய் தனது மனைவியை அடித்து உதைப்பது வழக்கம். பிரியா இதுகுறித்து, தனது அண்ணனான தண்டையார்பேட்டையில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் அன்புச்செல்வனிடம் (31) கூறியுள்ளார்.
….
Source: Hindu
Read More >> சென்னை | தங்கை மீதான பாசத்தால் கொலை: ஆட்டோ ஓட்டுநர் கைது