ஓசூரில் வழக்கறிஞரை கொல்ல முயன்ற வழக்கு: உடந்தையாக இருந்த குமாஸ்தா மனைவியும் கைது
Uncategorized November 22, 2024,
ஓசூர்: நீதிமன்ற நுழைவாயிலில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில், குமாஸ்தாவின் மனைவியும் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்ற நுழைவாயிலில் நேற்று முன்தினம் வழக்கறிஞர் கண்ணன் என்பவரை மற்றொரு வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாகப் பணிபுரியும் ஆனந்தகுமார் என்பவர் அரிவாளால் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த கண்ணன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
….
Source: Hindu
Read More >> ஓசூரில் வழக்கறிஞரை கொல்ல முயன்ற வழக்கு: உடந்தையாக இருந்த குமாஸ்தா மனைவியும் கைது