அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து அவதூறு: நாஞ்சில் சம்பத், பெங்களூரு புகழேந்தி மீது புகார்
Uncategorized October 15, 2024,
சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக நாஞ்சில் சம்பத், பெங்களூரு புகழேந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சேலம் மாநகர காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச்செயலாளர் சரவணன் தலைமையில் அதிமுகவினர்சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் சரவணன் கூறியதாவது:
….
Source: Hindu
Read More >> அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து அவதூறு: நாஞ்சில் சம்பத், பெங்களூரு புகழேந்தி மீது புகார்