ஆன்லைன் மோசடி: 9 மாதங்களில் ரூ.2.32 கோடியை இழந்துள்ள புதுச்சேரி மக்கள்
Uncategorized October 15, 2024,
புதுச்சேரி: ஆன்லைனில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதாக நம்பி தாங்கள் ஏமாந்து விட்டதாக புதுச்சேரி மக்கள் இதுவரை 830 புகார்களை அளித்துள்ளனர். இதன் மூலம் கடந்த 9 மாதங்களில் ரூ.2.32 கோடியை புதுச்சேரி மக்கள் இழந்திருப்பதாக சைபர் க்ரைம் போலீஸார் கூறியுள்ளனர்.
இதுபற்றி புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார் கூறியதாவது: பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்களை வாங்குவது கடந்த மூன்றாண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரித்துவிட்டது. தற்போது இருக்கின்ற இணையதள வசதிகளில் நாம் வீட்டிலிருந்தே அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கு வலைதளங்கள் வந்துவிட்டது.
….
Source: Hindu
Read More >> ஆன்லைன் மோசடி: 9 மாதங்களில் ரூ.2.32 கோடியை இழந்துள்ள புதுச்சேரி மக்கள்