கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? – ரயில்வே பாதுகாப்பு ஆணையர், போலீஸார் விசாரணை

கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? – ரயில்வே பாதுகாப்பு ஆணையர், போலீஸார் விசாரணை

Uncategorized

சென்னை: கவரைப்பேட்டை ரயில் விபத்துகுறித்து பல்வேறு துறை அதிகாரிகள் கொண்ட கூட்டுக்குழு விசாரணை அறிக்கையில், ரயில் பாதையில் முக்கியமான பாய்ன்ட்டில் இருந்து நட்டுகள் மற்றும் போல்ட்கள் காணாமல் போய்இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நாசவேலைக்கு சாத்தியம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம் தேதி இரவு நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில்மீது கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி விரைவு ரயில் மோதியது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். உயிரிழப்பு ஏதுமில்லை.

….

Source: Hindu

Read More >> கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? – ரயில்வே பாதுகாப்பு ஆணையர், போலீஸார் விசாரணை

Search

Back to Top