வரதட்சணை வழக்கு: கோவை போலீஸாரால் தேடப்பட்ட குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

வரதட்சணை வழக்கு: கோவை போலீஸாரால் தேடப்பட்ட குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

Uncategorized

சென்னை: வரதட்சணை கொடுமை வழக்கில் கோவை போலீஸாரால் ஓராண்டாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (30). இவர் மீது கடந்த ஆண்டு கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசில், வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவானது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்ய முயன்ற சமயத்தில் அவர் தலைமறைவானார். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதாக வந்த தகவலை அடுத்து, அவரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் போலீசார் தகவல் கொடுத்தனர்.

….

Source: Hindu

Read More >> வரதட்சணை வழக்கு: கோவை போலீஸாரால் தேடப்பட்ட குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

Search

Back to Top