சென்னை | பின்னணி பாடகர் மனோவின் மனைவி புகாரில் 2 பேர் கைது

சென்னை | பின்னணி பாடகர் மனோவின் மனைவி புகாரில் 2 பேர் கைது

Uncategorized

சென்னை: பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன்களுக்கும், அவர்களது வீட்டின் அருகே நடந்து சென்ற நபர்களுக்கும் இடையே கடந்த மாதம் 10-ம் தேதி, ஏற்பட்ட தகராறில் இருதரப்பும் தாக்கிக் கொண்டனர்.

இதில், காயமடைந்த கிருபாகரன் மற்றும் 16 வயது சிறுவன் அளித்த புகாரின் பேரில் பாடகர் மனோவின் வீட்டில் பணிபுரிந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பாடகர் மனோவின் இரு மகன்கள் ஷகீர் (38), ரபீக்(35) மீது வழக்குப் பதிவு செய்த நிலையில் அவர்கள் முன் ஜாமீன் பெற்றனர்.

….

Source: Hindu

Read More >> சென்னை | பின்னணி பாடகர் மனோவின் மனைவி புகாரில் 2 பேர் கைது

Search

Back to Top