நீலகிரி: கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த பழைய குற்றவாளிகளின் இடங்களில் எஸ்.பி. நேரில் ஆய்வு
Uncategorized September 30, 2024,
உதகை: நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த, பழைய குற்றவாளிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா ஆய்வு செய்தார்.
தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லையில் நீலகிரி மாவட்டம் உள்ளது. இதனால் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பயன்பாடு நீலகிரியில் அதிகரித்து வருகிறது. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு நீலகிரி மாவட்டம் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்திச் செல்லப்படுகிறது. எனவே கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் கஞ்சா விற்பனை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருப்பது போலீஸாருக்கு பெரும் சவாலாக உள்ளது.
….
Source: Hindu
Read More >> நீலகிரி: கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த பழைய குற்றவாளிகளின் இடங்களில் எஸ்.பி. நேரில் ஆய்வு