மதுரையில் குடும்ப பிரச்சினை காரணமாக இரு பெண் குழந்தைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை முயற்சி
Uncategorized September 27, 2024,
மதுரை: மதுரையில் குடும்பப் பிரச்சினையில் 2 பெண் குழந்தைகளை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை, தானும் தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை யாகப்பா நகரில் உள்ள பாலாஜி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சேதுபதி(35). பெயின்ட்டர். இவரது மனைவி ராஜேஸ்வரி, மகள்கள் ரக்‌சனா(7), ரக்சிதா (5). கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால் கணவருடன் கோபித்துக் கொண்ட ராஜேஸ்வரி, தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நிலையில் இருந்த சேதுபதி, நேற்று காலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனது 2 குழந்தைகளின் வாயில் விஷத்தை ஊற்றி, தானும் குடித்துள்ளார்.
….
Source: Hindu
Read More >> மதுரையில் குடும்ப பிரச்சினை காரணமாக இரு பெண் குழந்தைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை முயற்சி