இந்தியா, வெளிநாடுகளில் கால் சென்டர் நடத்தி பலகோடி மோசடி: புதுச்சேரியில் 7 பேர் கைது
Uncategorized September 1, 2024,
புதுச்சேரி: ஆன்லைன் டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கால் சென்டர் நடத்தி லட்சக்கணக்கான மக்களிடம் பல கோடி மோசடி செய்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் கோகிலா. இவர் ஆன்லைன் டிரேடிங் செய்ய இணையதளத்தில் தேடி உள்ளார். அப்பொது குலோபல் சாப்ட்வேர் சொலுஷன் (Global Software Solution) டிரேடிங் என்ற நிறுவனத்தை பார்த்து, அதில் அவருடைய பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்களை பதிவு செய்து உள்ளார். இதையடுத்து பெங்களுரில் இருந்து அவருக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது.
….
Source: Hindu
Read More >> இந்தியா, வெளிநாடுகளில் கால் சென்டர் நடத்தி பலகோடி மோசடி: புதுச்சேரியில் 7 பேர் கைது