வால்பாறையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தற்காலிக பேராசிரியர்கள் உட்பட 4 பேர் கைது
Uncategorized September 1, 2024,
பொள்ளாச்சி: வால்பாறையில் அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தற்காலிக பேராசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் வெளியூர் மாணவிகள் வால்பாறை அரசு மகளிர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 30-ம் தேதி ஒருங்கிணைந்த சேவை மையக் குழுவினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வால்பாறை அரசு கலைக்கல்லூரிக்கு சென்றனர்.
….
Source: Hindu
Read More >> வால்பாறையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தற்காலிக பேராசிரியர்கள் உட்பட 4 பேர் கைது