லாரி மோதியதில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் வரவேற்பு வளைவு சேதம்
Uncategorized August 3, 2024,
திருச்சி: தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் குறிப்பிடத்தக்க தலமாக விளங்குவது சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமயபுரம் கோயிலுக்கு செல்லும் பிரிவு சாலையில் உள்ள நால்ரோடு பகுதியில் கோயிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்கும் வகையில் சிமெண்ட் மற்றும் கற்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான வரவேற்பு வளைவு உள்ளது.
….
Source: Hindu
Read More >> லாரி மோதியதில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் வரவேற்பு வளைவு சேதம்