புதுச்சேரியில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் விஷமருந்தி தற்கொலை
Uncategorized August 10, 2024,
புதுச்சேரி: திண்டுக்கல் வடக்கு ரத வீதி கொத்தனார் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(60). வீட்டிலேயே தங்க நகை செய்யும் தொழில் செய்துவந்தார். இவரது மனைவி சரஸ்வதி (55), மகன் சுந்தரேசன் (25), மகள் சவுந்தர்யா (22).
இவர்கள் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். புதுச்சேரி முத்து மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
….
Source: Hindu
Read More >> புதுச்சேரியில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் விஷமருந்தி தற்கொலை