12 ஆண்டுகளாக மறைத்து வைத்து விற்க முயன்ற 2.5 அடி உயர பெருமாள் ஐம்பொன் சிலை மீட்பு: 7 பேர் கைது

12 ஆண்டுகளாக மறைத்து வைத்து விற்க முயன்ற 2.5 அடி உயர பெருமாள் ஐம்பொன் சிலை மீட்பு: 7 பேர் கைது

Uncategorized

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே 12 ஆண்டுகளாக மறைத்து வைத்து விற்க முயன்ற 2.5 அடி உயர பெருமாள் ஐம்பொன் சிலையை மீட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், இது தொடர்பாக 7 பேரை கைது செய்தனர்.

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழமையான சிலையை கடத்திச் செல்ல முயல்வதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் சரக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே மேலதிருவிழாபட்டியில், ஒரு கார் ஒன்றும், இரண்டு பைக் சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டு இருந்தது. இதனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை செய்தனர்.

….

Source: Hindu

Read More >> 12 ஆண்டுகளாக மறைத்து வைத்து விற்க முயன்ற 2.5 அடி உயர பெருமாள் ஐம்பொன் சிலை மீட்பு: 7 பேர் கைது

Search

Back to Top