கோடநாடு வழக்கில் கூடுதல் அவகாசம்: இன்டர்போல் உதவியை நாடியுள்ளதாக சிபிசிஐடி தகவல்
Uncategorized July 26, 2024,
உதகை: கோடநாடு வழக்கு சம்பந்தமாக வெளிநாட்டிலிருந்து வந்த தொலைபேசி எண்களை கண்டுபிடிக்க இன்டர்போல் உதவியை நாடியுள்ளதால் வழக்கு விசாரணையை முடிக்க சிபிசிஐடி போலீஸார் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.
கோடநாடு கொலை வழக்கில் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜம்சீர் அலி, பத்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜித்தின் ஜாய் ஆகியோருக்கு ஜூலை 30-ம் தேதி கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
….
Source: Hindu
Read More >> கோடநாடு வழக்கில் கூடுதல் அவகாசம்: இன்டர்போல் உதவியை நாடியுள்ளதாக சிபிசிஐடி தகவல்