சுற்றுலா பேக்கேஜ் விளம்பரம் செய்து ஏமாற்றிய ஹரியாணாவை சேர்ந்த இருவர் கைது @ புதுச்சேரி
Uncategorized July 18, 2024,
புதுச்சேரி: சுற்றுலா பேக்கேஜ் விளம்பரம் செய்து ஏமாற்றியதாக இந்தியா முழுவதும் 42 வழக்குகளில் தொடர்புடைய ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த அஜய் மேளா மற்றும் ஒசாமா கான் இருவரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் இன்று கைது செய்தனர்.
ஆன்லைனில் டூரிஸ்ட் பேக்கேஜ் விளம்பரம் வந்துள்ளது. அதில் 85,000 ரூபாய் பணம் செலுத்தினால் ஓர் ஆண்டு பிரீமியம் அடிப்படையில் இந்தியாவில் இருக்கிற சுற்றுலா தலங்களில் எங்கு வேண்டுமானாலும் குறைந்தபட்சம் ஐந்து நாட்கள் இலவசமாக தங்குமிடம் உணவு, போக்குவரத்து வசதிகளை ஆகியவை அடங்கும் என டூரிஸ்ட் பேக்கேஜில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஹரியானாவில் கம்பெனி வைத்திருக்கும் கேஐஎச் வெக்கேசன் கிளப் (KIH Vacation Club) என்ற நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது.
….
Source: Hindu
Read More >> சுற்றுலா பேக்கேஜ் விளம்பரம் செய்து ஏமாற்றிய ஹரியாணாவை சேர்ந்த இருவர் கைது @ புதுச்சேரி