தாய், மகன், பேரன் மர்ம மரணம்: கருகிய நிலையில் உடல்கள் மீட்பு
Uncategorized July 16, 2024,
விருத்தாசலம்: நெல்லிக்குப்பம் அருகே வெளியில் பூட்டுப் போட்டு பூட்டியிருந்த வீட்டுக்குள் தாய், மகன், பேரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இந்த 3 பேரின் உடல்களும் எரிந்து கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பம் ராஜா நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார். ஓய்வுபெற்ற மருந்தாளுநர். இவரது மனைவி கமலீஸ்வரி (60). சுரேஷ்குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாக காலமாகி விட்டார்.
….
Source: Hindu
Read More >> தாய், மகன், பேரன் மர்ம மரணம்: கருகிய நிலையில் உடல்கள் மீட்பு