விக்கிரவாண்டி தொகுதியில் சாராயம் குடித்த 6 பேருக்கு உடல்நலம் பாதிப்பு: விற்பனை செய்த நபர் கைது
Uncategorized July 10, 2024,
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில், புதுச்சேரி சாராயத்தை வாங்கி வந்துகுடித்த 6 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளதால், மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் இன்று இரவு வரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை தினமான ஜூலை 13-ம் தேதியும் மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
….
Source: Hindu
Read More >> விக்கிரவாண்டி தொகுதியில் சாராயம் குடித்த 6 பேருக்கு உடல்நலம் பாதிப்பு: விற்பனை செய்த நபர் கைது