அண்ணா பல்கலை.,க்கு வெடிகுண்டு மிரட்டல்: 2 மணி நேர சோதனைக்குப் பின் புரளி என உறுதி
Uncategorized July 3, 2024,
சென்னை: சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பல்கலைக் கழகத்தில் பயின்ற மாணவ – மாணவியருக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். நேற்று மதியம் 2 மணிக்கு இந்த நிகழ்வு நிறைவுபெற்றது. இந்நிலையில் இன்று அதிகாலை இமெயில் மூலம் பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
….
Source: Hindu
Read More >> அண்ணா பல்கலை.,க்கு வெடிகுண்டு மிரட்டல்: 2 மணி நேர சோதனைக்குப் பின் புரளி என உறுதி