பாஜக பெண் நிர்வாகி கணவர் கொலை வழக்கு: நொளம்பூர் காவல் நிலையத்தில் 6 பேர் சரண்
Uncategorized June 15, 2024,
சென்னை: பாஜக பெண் நிர்வாகியின் கணவரை ஓட ஓட வெட்டிய சம்பவத்தில் 6 பேர் நொளம்பூர் காவல் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) சரணடைந்துள்ளனர்.
பாஜகவின் மகளிரணி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் நதியா. இவரது கணவர் சீனிவாசன்.‌ இவர்கள் சென்னை அண்ணாநகர் தங்கம் காலனி பகுதியில் வசித்து வருகின்றனர்.நேற்று மதியம் சீனிவாசன் சென்னை திருமங்கலம் கார்டன் 6- வது அவென்யூ பகுதியில் உள்ள தேவாலயம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் சீனிவாசனை வழிமறித்து வெட்டி விட்டு தப்பிவிட்டது.
….
Source: Hindu
Read More >> பாஜக பெண் நிர்வாகி கணவர் கொலை வழக்கு: நொளம்பூர் காவல் நிலையத்தில் 6 பேர் சரண்