சென்னையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி இளைஞர் உயிரிழப்பு: ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. மகள் கைது
Uncategorized June 19, 2024,
சென்னை: பெசன்ட் நகரில் தாறுமாறாக ஓடிய கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் விபத்தை ஏற்படுத்தியதாக ஆந்திர மாநில எம்.பி. மகள் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை பெசன்ட் நகர், ஓடைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (22). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பெசன்ட் நகர்கலாஷேத்ரா காலனி பகுதியில் நடைபாதையில் தூங்கினார்.
….
Source: Hindu
Read More >> சென்னையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி இளைஞர் உயிரிழப்பு: ஒய்எஸ்ஆர் காங். எம்.பி. மகள் கைது