சென்னைக்கு உயர் ரக கஞ்சா கடத்தல்: தலைமறைவாக இருந்த பெங்களூரு ஐடி ஊழியர் கைது
Uncategorized June 3, 2024,
சென்னை: உயர்ரக கஞ்சாக்களை சென்னைக்கு கடத்தியதாக தலைமறைவாக இருந்த பெங்களூரு ஐடி ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மடிப்பாக்கம் போலீஸார், கடந்த மாதம் 14ம் தேதி 200 அடி ரேடியல் சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வேகமாக வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர்.
….
Source: Hindu
Read More >> சென்னைக்கு உயர் ரக கஞ்சா கடத்தல்: தலைமறைவாக இருந்த பெங்களூரு ஐடி ஊழியர் கைது