காரைக்கால் அருகே நிரவியில் 13 வயது சிறுவன் கொலையில் மற்றொரு சிறுவன் கைது
Uncategorized May 30, 2024,
காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் நிரவி திருமலைராஜன் ஆற்றுப்பாலம் அருகேயுள்ள ஒயிட்ஹவுஸ் காலனியை சேர்ந்த சிங்காரவேல் மகன் சந்தோஷ்(13), கடந்த 27-ம்தேதி ஒரு வீட்டுக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
நிரவி போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த வீட்டில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஆன்லைன் மூலம் கத்தி, கையுறைகளை வாங்கி, இந்த கொலையை செய்தது தெரியவந்தது.
….
Source: Hindu
Read More >> காரைக்கால் அருகே நிரவியில் 13 வயது சிறுவன் கொலையில் மற்றொரு சிறுவன் கைது